பதவி விலகியதும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சிறைக்கு செல்லலாம்… காத்திருக்கும் 10 குற்றச்சாட்டுகள்!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பதவி விலகியதும், அவரை சிறைக்கு அனுப்ப 10 குற்றச்சாட்டுகள் தயாராக உள்ளன! 2016ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில், ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டின்பேரில் நீதித்துறை அதிகாரிகள் பணிசெய்ய தடையாக இருந்ததாக ட்ரம்ப் மீது ஒரு குற்றச்சாட்டு உள்ளது. தனது பதவிக்காலத்தின் இறுதி நாட்களில் தனது தோல்வியை மாற்றி அறிவிக்க அதிகாரிகளை தூண்டியது மற்றும் அவரது ஆதரவாளர்கள் தலைநகரில் ஏற்படுத்திய குழப்பத்தில் ஐந்து பேர் பலியானதாக ஒரு குற்றச்சாட்டு. ஆபாசப்பட … Continue reading பதவி விலகியதும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சிறைக்கு செல்லலாம்… காத்திருக்கும் 10 குற்றச்சாட்டுகள்!